Marana Mass

பாக்க தான போற
இந்த காளியோட ஆட்டத்த
தட்டலாட்டம் தாங்க
தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா
பொல்லாத வேங்க
தட்டலாட்டம் தாங்க
தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா
பொல்லாத வேங்க
திமிராமா வாங்க
பல்பாயிடு வீங்க
மொறப்போடு நிப்பான
முட்டாம போங்க
கெத்தா நடந்து வரான்
கேட் எல்லாம் கடந்து வரான்
தா வெடியா ஒன்ன போடு தில்லால
ஸ்லீவ்வ சுருட்டி வரான்
காலரதான் பிரட்டி வரான்
முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார
மரணம் மாஸ் மரணம்
டஃப் தரணும்
அதுக்கு அவன்தான்
பொறந்து வரணும்
மாஸ் மரணம்
டஃப் தரணும்
ஸ்டெப்பு முறையா வுழனும்
தட்டலாட்டம் தாங்க
தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா
பொல்லாத வேங்க
திமிராமா வாங்க
பல்பாயிடு வீங்க
மொறப்போடு நிப்பான
முட்டாம போங்க
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
எவன்டா மேல
எவன்டா கீழ
எல்லா உயிரையும்
ஒன்னாவே பாரு
முடிஞ்ச வரைக்கும்
அன்ப சேரு
தலையில் ஏத்தி வெச்சு
கொண்டாடும் ஊரு
நியாயம் இருந்து
எதிர்த்து வரியா
உன்ன மதிப்பேன்
அது என் பழக்கம்
கால இழுத்து
உயர நினைச்சா
கெட்ட பையன் சார்
இடியா இடிக்கும்
கெத்தா நடந்து வரான்
கேட் எல்லாம் கடந்து வரான்
தா வெடியா ஒன்ன போடு தில்லால
ஸ்லீவ்வ சுருட்டி வரான்
காலரதான் பிரட்டி வரான்
முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார
மரணம் மாஸ் மரணம்
டஃப் தரணும்
அதுக்கு அவன்தான்
பொறந்து வரணும்
மாஸ் மரணம்
டஃப் தரணும்
ஸ்டெப்பு முறையா வுழனும்
தட்டலாட்டம் தாங்க
தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா
பொல்லாத வேங்க
திமிராமா வாங்க
பல்பாயிடு வீங்க
மொறப்போடு நிப்பான
முட்டாம போங்க
இட்டல புத்திரி
இட்டல புத்திரி
இட்டல புத்திரி சோள புத்திரி
சல்பிலோ
ஹேய் ஹேய் ஹேய்
இட்டல புத்திரி (ஹேய் ஹேய் ஹேய்)
இட்டால் பத்திரி சோள புத்திரி
சல்பிலோ (ஹேய் ஹேய் ஹேய்)
மரணம் மாஸ் மரணம்
டௌப் தரணும்
அதுக்கு அவன்தான்
பொறந்து வரணும்
மாஸ் மரணம்
டௌப் தரணும்
ஸ்டெப்பு முறையா வந்து வுழனும்
Đăng nhập hoặc đăng ký để bình luận

ĐỌC TIẾP