Hakuna Matata
என்ன ஒரு தத்துவம்டா
Hakuna Matata
அத நாமும் கத்துப்போம்டா
அப்படின்னா இனி கவலையே இல்லைடா
இந்தப் பாடமே ஏ போதுமே
Hakuna Matata
Hakuna Matata
ஆமா அதான் எங்க கொள்கை
என்ன உங்க கொள்கை
கொள்கை ஏதும் வெச்சுக்ககூடாது
அதான் எங்க கொள்கை
Correct அதேதான்
அந்த ரெண்டு வார்த்தைய சொன்னா
எல்லா பிரச்னையும் தீர்ந்திரும்
என் நம்ப பூம்பாவ எடுத்துக்கோ
அவன் குட்டி பன்னியா இருந்தப்போ
குட்டி பன்னியா இருந்தப்போ
என்னடா ஆச்சி?
கொஞ்சம் feeling'ah ஆயிடுச்சி மச்சான்
ஹே வாசத்தில் ஏதோ ஒண்ணு குறைஞ்சுதாம்
அவன் தின்னதில் புல்நிலமே மறைஞ்சுதாம்
வெளிய எருமத்தோல்
ஆனா உள்ள குழந்தைபோல்
அது வலிக்கும் என் நண்பர்கள் இழிவா சொன்னால்
உன் கூடவே இருந்ததுக்கு
நான் ரொம்ப வருத்தப்படுறேன் தெரியுமா
போச்சே மானம்
என்ன ஒரு அவமானம்
என் பேர நான் மாத்திருக்கனும்
என்னன்னு? வாசன்னா?
நான் சோகம் ஆனேன்னா?
காத்து நான் விட்டேன்னா
நீ யாரு என்ன தடுக்க?
முடியலபா முடியல
என்னால அந்த நாத்தத்த தாங்க முடியல
Hakuna Matata
என்ன தத்துவம்டா
Hakuna Matata
அதை நீ கத்துக்கடா
அதாவது இனிமேல் கவலையே இல்லைடா
அப்படிதான் பாடு ரோஜா
இந்தப் பாடமே
ஹே போதுமே
Hakuna Matata
Hakuna Matata
அதாவது இனிமேல் கவலை இல்லையடா
இந்தப் பாடமே
ஹே போதுமே
Hakuna Matata
Hakuna Matata
Hakuna Matata
Hakuna Matata
அதாவது இனிமேல் கவலை இல்லையடா
இந்தப் பாடமே
ஹே போதுமே
Hakuna Matata
திரும்ப பாடலாமா?
போதும்டா இதோட நிப்பாட்டிக்கிறலாம்
ஏற்கனவே ரொம்ப படிட்டோம்டா
ஆமாம் இப்போதான சூடு பிடிச்சுருக்கு
பாட்டு போட்ட எந்திருச்சு போயிருவாங்க
இங்கபாரு ஒரே பாட்ல over'ah வளந்துட்ட இத்தோட நிறுத்திக்க
நாம மட்டும் வளராம அப்டியே இருக்கோம்
அதாவது இனிமேல்
பாடறத கேக்க முடிலடா
நீ தான்டா அவனை உசுப்பேத்துன
நானா உசுப்பேத்துனேன், நீ தான் ஒன்னு ரெண்டுனு ஆரமிச்ச
இது நம்ம குடும்ப பாட்டு
உங்கள எப்படி நிறுத்துறதுனு நான் யோசிச்சுகிட்டருக்கேன்
இவன் வேற குடும்ப பாட்டு அது இதுனு
அவன நிறுத்த சொல்றா
அதாவது இனிமேல்